
இன்று (30/05/2018) நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை மீதான மானிய கோரிக்கையில் *தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்* நமது கோரிக்கைகளை *அண்ணா தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைப்பாளரும் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி MLA வுமான திரு STK ஜக்கையன் அவர்கள்* மூலமாக கொண்டு சென்றது நம் கோரிக்கைகளை *சட்டப்பேரவையில் குரல் கொடுத்த திரு STK ஜக்கையன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்*