இரங்கல் செய்தி

நமது பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயல் வீரர் அண்ணன் பழ.கொளதமனின் தவப்பதல்வர் திலீபன் (07/07/2018) அன்று 
தண்ணீரில் தத்தளித்த தனது நண்பனை காப்பற்றச் சென்று தன் உயிரையும்  மாயத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்பு மகனை இழந்து வாடும் அன்பச்சகோதரர் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.  
பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக அன்னாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலயுமா கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கோள்கிறோம்.


                  

Comments

Popular posts from this blog