செய்தி குறிப்பு : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு.*
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை 4.8.18 திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட தலைவர் திரு சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.*
*திருப்பூர் பழ.கவுதமன் அவர்களின் மகன் திலீபன் மற்றும் விழுப்புரம் ஆனந்தன் அவர்களின் சகோதரி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.*
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தும் பட்சத்தில் மனித உரிமை ஆணையம் (Human Right Commission) துறையிடம் முறையிட்டு அதனடிப்படையில் ஆலோசனை பெற்று வழக்கு தொடர்வது என்றும்..*
*வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் போராட்டம் நடத்துவது என்றும்...*
*திரு.கவுதமன் அவர்களின் பதவி விலகளை மீண்டும் பரிசீலனை செய்து கடைசி முயற்சியாக கரூர் மாவட்ட தலைவர் திரு.ரமேஷ் அவர்கள் தொலைபேசி வாயிலாக திரு.கவுதமனிடம் உறுதி படுத்திய பின்பு அவரது (சங்கப் பொருப்பில் இருந்து) விலகல் ஏற்றுக் கொள்ள பட்டது.*
*செய்தி தொடர்பாளர் திரு.சுதாகர் நன்றியுரை நிகழ்த்தினார்.*
*இவண்.*
*மாநில பொதுச் செயலாளர் த.ராஜா தேவ காந்த்.*
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம்.*

Comments
Post a Comment