* ரௌத்திரம் பழகு* நிகழ்ச்சியில் நமது நிலையை எடுத்துரைத்த * பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
Popular posts from this blog
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் கடந்து வந்த பாதை........👇 https://youtu.be/UHofPXKoQBc December 26 2017 போராட்டம் https://youtu.be/MajZml0bt_Q Jul 12 2017 போராட்டம் https://youtu.be/1vhuHCfq-68 Oct 27 2017 போராட்டம் https://youtu.be/qJyinqMN3qU Mar 10 2017 போராட்டம் https://youtu.be/ux5QCt-ZVLU Jun 23 2017 போராட்டம் https://youtu.be/IZ6gebJe-aY Mar 2 2016
இரங்கல் செய்தி நமது பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயல் வீரர் அண்ணன் பழ.கொளதமனின் தவப்பதல்வர் திலீபன் (07/07/2018) அன்று தண்ணீரில் தத்தளித்த தனது நண்பனை காப்பற்றச் சென்று தன் உயிரையும் மாயத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்பு மகனை இழந்து வாடும் அன்பச்சகோதரர் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக அன்னாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலயுமா கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கோள்கிறோம்.


Comments
Post a Comment