முக்கிய செய்தி
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க செய்திக் குறிப்பு*
நமது கோரிக்கை பணிநிரந்தரம் அல்லது முழு நேரப் பணி என்பதாக இருந்தாலும் தற்போதைய முக்கிய தேவையான பணியிட மாறுதலை பெற்றுத் தந்திட நமது சங்கம் சிறப்பு கவனத்துடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அதற்கான பலனாக இம்மாத இறுதிக்குள் 90% பணியிட மாறுதல் நடைபெறும் தவறினால் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
இதுவரையிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கு மாநில திட்ட இயக்குநர் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது இருந்த நிலையில் தற்போது அதையும் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்கள்.
பணியிட மாறுதல் அந்தந்த மாவட்ட CEO மூலமாகவே நடைபெறும்.
Comments
Post a Comment