கஜா புயல்

டிசம்பர் 1 2018
சனிக்கிழமை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பகுதியில் நிவாரண பொருட்களுடன் சென்று உதவினோம்.
அங்கு நிலைமை மீடியாக்களில் பார்ப்பது போல் இல்லை.
வேதாரண்யம் போன்ற முக்கிய ஊர்களில் கூட மின்சாரம் இல்லை, கடைகள் இல்லை. முற்றிலும் சேதாரமான வீடுகள் நிறைய இருக்கின்றன.
மீண்டும் செல்ல ஆயத்தமாகின்றோம்.







Comments

Popular posts from this blog